சோறு வடித்த கஞ்சியை சூடாக குடிக்க உடல் எடையை குறைக்கும்
.அரிசி வேக வைத்த நீரை சோறு வடித்ததும் சூடாக எடுத்து அதில் கொஞ்சம் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடிக்கலாம். அவ்வாறு இதைக் குடிப்பதால்
உணவு சாப்பிட்டது போல் வயிறு நிறைவாக இருக்கும். சோறு சாப்பிடுவதால் 650-1000 கலோரிகள் அதிகரிக்கும். இதே கஞ்சித் தண்ணீர் குடிப்பதால் 150 கலோரிகள் மட்டுமே அதிகரிக்கும். கலோரி குறைவாக இருப்பது மட்டுமன்றி உடல் எடையைக் குறைக்கவும் உதவும், உடல் நீர் வற்றுவதிலிருந்து பாதுகாக்கும். வயிற்றுப் போக்கு அதோடு மலசிக்கல், வைரஸ் தொற்று போன்றவற்றையும் குணமாக்க உதவுகிறது .
0
Leave a Reply