4 சிமெண்ட் நிறுவனங்கள் உள்பட 7 நிறுவனங்கள் பங்கு விலையில் இருமடங்கு லாபம் சாதகமான ஒரு போக்கை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்
நிஃப்டி50 குறியீட்டில் உள்ள4 சிமெண்ட் நிறுவனங்கள் உள்பட7 நிறுவனங்கள் அடுத்த ஆண்டில், இரு மடங்கு வருவாயை காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். சிமெண்ட் நிறுவனங்கள் உள்பட, பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனங்கள், டயர் நிறுவனங்களும் இதில் அடங்கும். மேற்கண்ட பங்குகளின் இந்த ஏற்றமானது2025ம் ஆண்டில் நிறுவனங்கள் மிக வலுவான வருவாயை காணலாம் என்ற எதிர்பார்ப்பின் மத்தியில், அதன் பங்கு விலையும் உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நிறுவனத்தின் உற்பத்தி திறன் மற்றும் வலுவான ஆர்டர் என்பதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது அதன் லாபத்தை அதிகரிக்க வழிவகுக்கும். இது பங்கு விலையில் சாதகமான ஒரு போக்கை ஏற்படுத்தலாம்.
0
Leave a Reply