விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 18.10.2024 அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது
விருதுநகர் மாவட்டத்தில் அக்டோபர்-2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம் 18.10.2024 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு,மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.
0
Leave a Reply