சமையல் எண்ணெயில் விமானம்
பிரிட்டனின் விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனம் நுாறு சதவீதம் நிலையான விமான எரிபொருளில்(எஸ்.ஏ.எப்.,) இயங்கும் விமானத்தை தயாரித்துள்ளது. எஸ்.ஏ.எப்., எரிபொருள் என்பது காய்கறி கழிவு, சமைக்கப்பட்ட எண்ணெய் போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படும் எரிபொருள். தற்போது இந்த விமானத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து இதன் முதல் பயணம் நவ.28ல் லண்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் செல்ல உள்ளது. வழக்கமான எரிபொருளில் இயங்கும் விமானம் வெளியிடும் கார்பன் அளவில் 70 சதவீதத்தை இந்த விமானம் குறைக்கிறது.
0
Leave a Reply