மாறுபடும் உடல் வெப்பநிலை
பொதுவாக ஒருவரது உடலின் சாதாரண வெப்பநிலை98.6 டிகிரி பாரன்ஹீட் என டாக்டர்கள் உட்பட பெரும்பாலான மக்களால் நம்பப்பட்டது. ஆனால் உடல் வெப்பநிலை என்பது ஒருவருக்குஒருவர்மாறுபடுகிறது. இதற்கு பாலினம், வயது, எடை, உயரம் போன்றவை காரணமாகிறது. உடல் வெப்பநிலை நாள் முழுவதும் மாறுபடுகிறது என அமெரிக்காவின் ஸ்டேன்ட்போர்டு பல்கலை நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது.19ம் நுாற்றாண்டில் இருந்து ஒவ்வொரு பத்தாண்டுக்கும் அமெரிக்கர்களின் சராசரி உடல் வெப்பநிலை 0.5 டிகிரி பாரன்ஹீட் குறைந்துள்ளது
0
Leave a Reply