பழமொழி வடிவில் உணவு பழக்கம்
சீரகம் இல்லா உணவு சிறக்காது.
தன் காயம் காக்க வெங்காயம் போதும்.
வாழை வாழ வைக்கும்.
அவசர சோறு ஆபத்து,
இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு
ரத்த கொதிப்புக்கு அகத்திக்கீரை
இருமலை போக்கும் வெந்தயக் கீரை.
உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.
உஷ்ணம் தணிக்க கம்பங்களி
கல்லீரல் பலம் பெற கொய்யா பழம்.
கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராட்சை
0
Leave a Reply