வெயில் காலத்தில் சாப்பிட கூடாத உணவுகள்
முடிந்தவரை பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். இதனால் உடல் சூடு அதிகமாகும் கோடை காலத்தில் சிக்கனை தவிர்ப்பது மிகவும் நல்லது.
இரவு உணவில் சப்பாத்தி மற்றும் தோசை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். இதனால் தண்ணீர் தாகம் இரவில் அதிகரிக்கும். அதே போல் உடல் அதிகப்படியாக வியர்க்கும்.
உப்பு அதிகம் சேர்க்கப்படும், பதப்படுத்தப்படும் பிட்சா, பர்கர் போன்ற ஜங்க் ஃபுட்டை கட்டாயம் தவிர்க்கவும்.
அதிகம் காரம், அதிகம் மசாலா சேர்க்கப்படும் பிரியாணி, கிரேவி போன்ற உணவுகளை வீட்டிலும் சரி, ஹோட்டலிலும் சரி முற்றிலும் தவிர்த்திடுங்கள்.
வெயில் காலத்தில் அதிகடியான நட்ஸ்களை எடுத்து கொண்டால் உடலில் இருக்கும் நீர்ச்சத்து குறையும்.
வெயில் நேரத்தில் டீ மற்றும் காபி குடிப்பதை முற்றிலும் நிறுத்தி கொள்ளுங்கள்.
0
Leave a Reply