புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.
புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.
குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.
பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.
இட்லி மாவில் ஆரம்பித்து பஜ்ஜி மாவு, வடைமாவு என அனைத்துமே கடைசி ஸ்பூன்வரை வீணாகாமல் இருக்க குழிவான அல்லது அடிவளைவான பாத்திரத்தில்வைத்து விட்டால் போதும், கடைசி கரண்டி வரை எளிதாக எடுத்து உபயோகிக்கலாம்..
பால் காய்ச்சிய பாத்திரத்தில்சப்பாத்தி மாவு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லை!
0
Leave a Reply