25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் குரூப்-II விற்கான இலவச மாதிரி நேர்காணல்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் குரூப்-II விற்கான இலவச மாதிரி நேர்காணல்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  மூலம்  COMBINED CIVIL SERVICES EXAMINATION –II (INTERVIEW POSTS/NON INTERVIEW POSTS)  தேர்விற்கான அறிவிக்கை 23.02.2022 அன்று வெளியிடப்பட்டது. 12.02.20224 முதல் 17.02.2024 வரை நேர்காணல் நடைபெற உள்ளது.
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக 08.02.2024 அன்று மாவட்ட  அளவிலான இலவச மாதிரி நேர்காணல் நடத்தப்பட உள்ளது.இந்த இலவச மாதிரி நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பப்படும் தேர்வர்கள் https://forms.gle/adDpYSvXm7gkRcVx9 Google Form ல்  பூர்த்தி செய்ய வேண்டும். மாதிரி தேர்வு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு  9360171161 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News