இஞ்சி பூண்டு பேஸ்ட் சுவையாக இருக்க..
இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை குப்புற இருப்பது போல போடவும். இரண்டுநாட்கள் கெடாமலும், காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் புளிக்காமலும் இருக்கும்
இட்லி தோசை மாவு அரைத்தால் இனி அதில் இதை சேர்க்க மறக்காதீர்கள். மாவு அரைக்கும் போது அதில் வெண்டைக்காய் சேர்த்து அரைக்கலாம். அப்படி அரைக்கும் போது மாவு பஞ்சு போன்று மிருதுவான பதத்தில் இருக்
சப்பாத்தி மாவு பிசைந்து அதனை1/2 மணி நேரத்திற்கு மேல் ஊறவிடவும். அதன் பின் சப்பாத்தி சுட்டு பாருங்கள் சப்பாத்தி நன்றாக இருக்கும் ,அதேபோல் மாவு பிசையும் போது அதில் வாழைப்பழத்தை சேர்த்து பிசைந்து பாரத்தால் மிருதுவாகஇருக்கும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிப்பதற்கு இஞ்சியை விட பூண்டை சிறிது அதிகமாக சேர்த்து செய்தால் நல்ல சுவையாக இருக்கும்.
கத்தியின் கூரிய பகுதியை உப்பில் அழுத்தி எடுத்தால் மீன், மாமிசம் இவற்றை சுலபமாக நறுக்கலாம்.
0
Leave a Reply