குளு குளு கோல்ட் காபி
இன்ஸ்டன்ட் காபி பொடி - 1 தேக்கரண்டி அல்லது காபி டிகாஷன் - 1மேஜைக்கரண்டி,சுடு நீர் - 1 மேஜைக்கரண்டி வெனிலா ஐஸ் கிரீம் - பெரிய ஸ்கூப், குளிர்ந்த கொழுப்புள்ள பால் 1கப் அல்லது 1/4 லிட்டர், ஐஸ் கட்டி - 4,சக்கரை -1.5 மேஜைக்கரண்டி, சாக்லேட் சிரப் - 1 மேஜைக்கரண்டி
ஒரு குட்டி பெளலில் காபி பொடி எடுத்துக் கொண்டு அதனுடன் சுடுநீர் சேர்த்து கலந்து வைக்கவும், ஒரு மிக்ஸி ஜாரில் நாம் கலந்து வைத்த,காபிடிகாஷன்,சக்கரைமற்றும்ஐஸ்கிரீம்சேர்க்கவும்.பின்அதனுடன்குளிர்ந்தபால்மற்றும்ஐஸ்கட்டிசேர்க்கவும்,அனைத்தையும் நன்றாக நுரை வரும் வரை அடிக்கவும். பின் பரிமாறுவதற்கு டம்ளர் எடுத்துக் கொள்ளவும்.
டம்ளரில் கொஞ்சம் சாக்லேட் சிரப் ஓரங்களில் ஊற்றி பின் அடித்து வைத்துள்ள காபி ஊற்றி பரிமாறவும். சுவைத்து மகிழுங்கள். கோடைக்கு ஏற்ற குளு குளு கோல்ட் காபி,
0
Leave a Reply