25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


தானிய அடை மிக்ஸ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தானிய அடை மிக்ஸ்

தேவை:--கம்பு, சோளம், சோயா, பாசிப் பயறு.புழுங்கல் அரிசி, வேர்க்கடலை தலா கால் கிலோ.

செய்முறை:--தேவையான பொருட்கள் அனைத்தையும் வெயிலில் காயவைத்து, மிஷினில் கொடுத்து மெல்லிய ரவையாக அரையுங்கள்.

உபயோகிக்கும் முறை:--மாவை உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்து, 10நிமிடம்ஊறவையுங்கள்,பச்சைமிளகாய்,வெங்காயம்,இஞ்சி,கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கி, மாவோடு கலக்குங்கள், அடைகளாக வார்த்து, இருபுறமும் வேகவிட்டு எடுங்கள். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News