GREEN தோசை
தேவையான பொருட்கள்- புழுங்கல் அரிசி 2 கப், உளுந்து 1/4 கப், கடலை பருப்பு 1 டீஸ்பூன், துவரம்பருப்பு 1 டீஸ்பூன், வெந்தயம் 1/2 டீஸ்பூன், புதினா 1 கட்டு, மல்லிதழை 1 கட்டு, இஞ்சி 1 துண்டு, மிளகாய் 4, வெண்ணெய் 1/2 கப்
செய்முறை -அரிசி, உளுந்து, துவரம்பருப்பு, கடலைபருப்பு, வெந்தயம் ஆகியவற்றை 2 மணி நேரம், ஊற விடுங்கள், புதினா, கொத்தமல்லி, இஞ்சி, மிளகாய், உப்பு சேர்த்து நைசாக அரைத்தெடுக்கவும். தோசைகல்லில் தோசை போடும்போது வெண்ணை ஊற்றி வார்த்து எடுத்து சாப்பிட்டால் சுவையில் நாக்கு மயங்கும்.அரிசிக்கு பதிலாக முளைகட்டிய பச்சைப் பயறு சேர்த்தும் இதே முறையில் தோசை வார்க்கலாம்.
0
Leave a Reply