கண்டதை கற்க பண்டிதன் ஆவான்.
கண்டதை கற்க பண்டிதன் ஆவான்.
"கண்டு அதை கற்க பண்டிதன் பண்டிதன் ஆவான்" என்பதே சரி. அறிவு சார்ந்த நூல்களை கண்டு அதை ஆராய்ந்து கற்பவன் பண்டிதன் ஆவான். "கண்டு அதைகற்க பண்டிதன் பண்டிதன்ஆவான்" என்பதே சரி. அறிவுசார்ந்த நூல்களைகண்டு அதை ஆராய்ந்து கற்பவன்பண்டிதன் ஆவான். மருத்துவம் பற்றி மட்டும் கற்றுத் தேர்பவர் மருத்துவர் ஆவார்.இயந்திரங்களின் இயக்கம் பற்றிக் கற்றுத் தேர்பவர் இயந்திர வல்லுனர் ஆவார். அது போலவே சட்டம் படித்தவர் நிலையும் அமையும்.ஆனால் இவ்வித வரம்பேதுமின்றியும் , நடைமுறைப் பயன் பற்றிக் கருதாமலும் அனைத்தையும் கற்பவரே பண்டிதர் ஆவார்.
0
Leave a Reply