ஆரோக்கிய பானம்
பாசிப் பருப்பு - 200g
உளுந்து - 200g
திணை- 200g,
சாமை- 200g
வரகு - 200g
சோளம் -200g
கருப்பு சுண்டல் -200g
மக்காச் சோளம் -200g
சிகப்பு அரிசி - 200g
கம்பு - 200g
கேழ்வரகு - 200g
நிலக்கடலை -200g
முந்திரி- 100g
பாதாம்-200g
பிஸ்தா - 200g
பார்லி - 200g
சாரா பருப்பு -50g
சம்பா கோதுமை - 200g
ஜவ்வரிசி - 200g
எள்ளு -200 கிராம்
இவைஅனைத்தையும்தனித்தனியாககடாயில்வறுத்துஅதைமிக்ஸியில்அரைத்துடப்பாவில்வைத்துக்கொண்டு 1 டம்ளர்பாலில் 2 ஸ்பூன் அரைத்த பொடி மற்றும் சிறிதுவெல்லம் சேர்த்துகாய்ச்சி குடிக்கவும்.அனைத்து வயதினரும் இதை குடிக்கலாம்.சிறிது உப்பு, மோர் கலந்து குடிக்கலாம் .
0
Leave a Reply