தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ.25.30 கோடி வசூல் செய்த “தாய் கிழவி' படம்.
சிவக்குமார் முருகேசன் இயக்குனராக “தாய் கிழவி' படம் மூலம் அறிமுகமாகி. முதல் படம் என்றாலும் திறமையாக கையாளப்பட்டதாக பாராட்டப்படுகிறது. 'பவுனுத்தாயி' கதாபாத்திரம், ராதிகா சரத்குமார் நடித்தது ' அதிக கவனம் பெற்றுள்ளது. பெண்களின் சமத்துவம், குடும்பத்தில் பெண்களின் இடம் போன்ற சமூக கருத்துகளை பேசும் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்புபெற்றுள்ளது. ரூ. 10 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ.25.30 கோடி வசூல் செய்துள்ளது.
0
Leave a Reply