உலகின் நான்காவதுமிகப்பெரிய வலிமையான ராணுவத்தைக் கொண்டுள்ளது இந்தியா
உலக நாடுகளில்பெரும்பாலானவை ராணுவப்படையைக் கொண்டுள்ளன.எல்லைப் பாதுகாப்பு,போர், அவசரமற்றும் பேரிடர்காலங்களில் உதவிஎன்று வலிமையானராணுவ படையைஉருவாக்குவதற்கு ஒவ்வொருநாட்டுக்கும் பிரத்யேகமானதகுதி, கடுமையானபயிற்சி என்றுபல நடைமுறைகள் உள்ளன.தனிப்பட்ட விதத்தில்ஒவ்வொரு நாட்டின்ராணுவப் படையுமேஉரிய பயிற்சிகளுடன்வலிமையாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சில நாடுகளின்ராணுவம் அதிகம்பலம் வாய்ந்ததாககாணப்படுகிறது. சமீபத்தில், வெளியான செய்தியின்படிஉலகிலேயே மிகவும்வலிமையான ராணுவப்படையை கொண்டநாடு அமெரிக்காஎன்று கூறப்பட்டுள்ளது. குளோபல் ஃபையர்பவர்இந்த ஆண்டுக்கானவலிமையான ராணுவப்படையை கொண்டநாடுகளின் பட்டியலைவெளியிட்டுள்ளது. 145 நாடுகளில்உள்ள ராணுவப்படைகளின் பலம்பலவீனங்களை ஆய்வுசெய்து,ஒவ்வொரு ஆண்டும்GFP வெளியிடும் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த வரிசைப்பட்டியல், கிட்டத்தட்ட60 காரணிகளில் தீவிரமாகஆய்வு செய்யப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த10 ஆண்டுகளாக,மிகவும் வலிமையானராணுவம் கொண்டநாடாக அமெரிக்காமுதல் இடத்தில்இருக்கிறது. உலகஅளவில் மிகப்பெரியடிஃபென்ஸ் பட்ஜெட்கொண்ட அமெரிக்காராணுவத்துக்கு மட்டும்ஓர் ஆண்டிற்கு$761.7 பில்லியன் ஒதுக்குகிறது.வலிமையான ராணுவம்கொண்ட நாடு, அமெரிக்கா.
இரண்டாவது இடத்தில் ரஷ்யாவும், மூன்றாவது இடத்தில் சீனாவும் உள்ளன.
15 லட்சம் ராணுவவீரர்களுடன், ஓர்ஆண்டிற்கு ரூ.5.94லட்சம் கோடிரூபாய் பட்ஜெட்ஒதுக்கி உலகில்நான்காவது மிகப்பெரியராணுவத்தைக் கொண்டுள்ளதுஇந்தியா.
கடந்த ஆண்டு5 இடத்தில் இருந்தயுனைடட் கிங்டம்ராணுவத்தை பின்னுக்குத்தள்ளி5ஆவது இடத்திற்குமுன்னேறியுள்ளது தென்கொரியா.
யுனைடட் கிங்டம் 6ஆவது இடத்திலும், ஜப்பான், துருக்கிஆகியவை முறையே 7 மற்றும் 8ஆவதுஇடத்திலும் உள்ளது.
மேலும் இந்தபட்டியலில் பாகிஸ்தான் 9ஆவது இடத்திலும், இத்தாலியின் ராணுவம் 10ஆவது இடத்திலும்உள்ளது.
வலிமையான ராணுவம்கொண்ட நாடுகளின்பட்டியலில் கடைசிஇடத்தைப் பிடித்திருப்பது,பூட்டான்
.பலவீனமானராணுவங்கள் கொண்டநாடுகளின் பட்டியலில்சோமாலியா, மத்தியஆப்பிரிக்கா, மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
0
Leave a Reply