25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >> விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு >>


திடீர் மோர்க் குழம்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திடீர் மோர்க் குழம்பு

தேவையானவை - லேசாக புளித்த மோர்1 கப், கடலை மாவு 2, டீஸ்பூன், கடுகு. உளுந்து, சீரகம் தலா கால் டீஸ்பூன்,, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் தலா 1 சிட்டிகை,மிளகாய் 2,எண்ணெய் 2 டீஸ்பூன்.கறிவேப்பிலை. உப்பு தேவைக்கு.

செய்முறை:-அரை கப் தண்ணீரில் கடலை மாவு. மோர்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து வையுங்கள். மிளகாயை பொடியாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, உளுந்து, சீரகம், பெருங்காயம், மிளகாய், கறிவேப்பிலை தாளித்து கடலை மாவு கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்குங்கள். காய்கள் சேர்க்க விரும்பினால் சௌசௌ, வெண்டை, பூசணி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை, வதக்கி, தனியாக வேக வைத்து சேர்க்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News