25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் பொன்னகரம் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா >> ராஜபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி புதியகட்டிடம் திறப்பு விழா . >> தைப்பூச திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு >> மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா >> ராஜபாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள  நகரங்கள் ,கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் . >> ராம்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி கருத்தரங்கில் குழந்தை திருமணத்தைத் தடுக்க சமூக வலைதளங்களை கருவியாக பயன்படுத்த வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. >> சாலை விரிவாக்க ஆக்கிரமிப்பு அகற்றுவதில், முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் நடப்பதாக  விவசாயிகள் குற்றச்சாட்டு . >> சேத்தூர் அடுத்த கோவிலுாரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. >> தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளான ரூகோஸ் வெள்ளை ஈக்கள் . >> ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >>


சர்வதேச செஸ் தொடர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச செஸ் தொடர்.

சர்வதேச செஸ் தொடர் நெதர்லாந்தில் ,மாஸ்டர்ஸ் பிரிவில் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்ளிட்ட 14 பேர் விளையாடுகின்றனர்.

மூன்றாவது சுற்றில் குகேஷ்-அர்ஜுனை சந்தித்து,34 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. மற்றொரு போட்டியில் பிரக்ஞானந்தா, செக் குடியரசின் வான் 

நிகுயேனை ,களமிறங்கிய பிரக்ஞானந்தா, நீண்ட போராட்டத்துக்குப் பின் 75வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். 

நோடிர் பெக் (உஸ்பெகிஸ்தான்) இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம்,  மோதிய போட்டி, 42 நகர்த்தலில் 'டிரா' ஆனது

 பிரக் ஞானந்தா (0.5) கடைசி (14) இடத்துக்கு தள்ளப்பட்டார்.மூன்று சுற்று முடிவில்  குகேஷ் (1.5), அரவிந்த் (1.5) 7, 8வது இடத்தில் உள்ளனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News