குளிர்கால பாராலிம்பிக்கில்இந்தியா சார்பில் இம்முறை 160 வீராங்கனைகள் களமிறங்க இருப்பது சாதனை .
மாற்றுத்திறனாளிகளுக்கான குளிர்கால பாராலிம்பிக் 14வதுசீசன்நேற்றுஇத்தாலியின்மிலன், கார்டினாநகரில்,முதன்முறையாக 56 நாடுகளை சேர்ந்த 616 பேர் பங்கேற் கின்றனர். இதற்கு முன், 2018ல் தென் கொரியாவில் நடந்த போட்டியில் 49 நாடுகளை சேர்ந்த 564 பேர் பங்கேற்றது அதிகம். ஐஸ் ஹாக்கி, ஸ்னோபோர்டு உள்ளிட்ட 6 விளையாட்டுகளில், 79 பதக்கப் போட்டிகள் நடக்கவுள்ளன.ஒருவர் கூட இந்தியா சார்பில் தகுதி பெறவில்லை. இம்முறை 160 வீராங்கனைகள் களமிறங்க இருப்பது சாதனை..
0
Leave a Reply