25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


கார்த்திக்கின் விருமன்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கார்த்திக்கின் விருமன்

கார்த்திக்கின் விருமன் படம் ஒரு குடும்பக் கதையாக இருப்பதால்.பெண்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. கார்த்திக், இயக்குனர்  சங்கர் மகள் அதிதி சங்கர் நடிப்பு அற்புதம். இக் கதையின் சிறப்பு என்ன வென்றால் இதன் முடிவு மறக்கும்,, மன்னிக்கும் குணத்தைக் காட்டுகிறது. பிரகாஷ்ராஜ் வில்லன், கார்த்திக்கின்  தந்தையாக வரும், அவரை,“ அப்பா உங்களை ரெம்ப பிடிக்கும். பிடிச்சவங்க தப்பு பண்ணாத்தான் ரெம்ப கோவம் வரும்'”என்ற வார்த்தையில் கார்த்திக்கின் நடிப்பு  அபாரம் என்றே சொல்லலாம். ஸ்டண்ட் சீன் நிறைய இருப்பினும்  சூரியின் நசைச்சுவை நன்றாகவே இருக்கிறது. அப்புறம் என்ன? வசூலை அள்ளுகின்றது, இப்படம்.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படம் உருவாகியுள்ளது விருமன் படத்தை சூர்யா தயாரித்து வழங்கியுள்ளார்.விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கர் மகள் அதிதி நடித்துள்ளார் .மேலும்    ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ் ராஜ், சூரி, ஆர். கே. சுரேஷ், கருணாஸ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விருமன் படம் 3 நாட்களில் மொத்தம் ரூ.25 கோடி வரை  தமிழகத்தில் வசூலித்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News