கிவி லெமன் ஜூஸ்
தேவையானவை: கிவி பழம் ஒன்று, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், சர்க்கரை தேவையான அளவு.
செய்முறை: கிவி பழத்தின் தோலை நீக்கி துண்டுகளாக்கவும். இதனுடன் சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஃப்ரிட்ஜில் குளிரவைத்துப் பரிமாறவும்.
0
Leave a Reply