25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் ஆனந்தம் அம்மாள் அறக்கட்டளை சார்பில் மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்காக  விளையாட்டு திடல்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் ஆனந்தம் அம்மாள் அறக்கட்டளை சார்பில் மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்காக விளையாட்டு திடல்

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் (11.03.2024) கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் ஆனந்தம் அம்மாள் அறக்கட்டளை சார்பில் மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்காக அமைத்துத் தரப்பட்ட விளையாட்டு மைதானம், மட்டைப்பந்து, கைப்பந்து, எரிபந்து விளையாட்டு திடல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரசுக்கல்லூரி முதல்வர் மரு.சீதாலட்சுமி, கலசலிங்கம் ஆனந்தம் அம்மாள் அறக்கட்டளையின் தலைவர் மரு.க.ஸ்ரீதரன், அறக்கட்டளை உறுப்பினர் மரு.எஸ்.அறிவழகி, அருள்மிகு கலசலிங்கம் மருந்தக கல்லூரியின் முதல்வர் முனைவர் நா.வெங்கடேஷன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News