25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


பருப்பு சேமியா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பருப்பு சேமியா

தேவையானவை-: சேமியா - ஒரு கப், துவரம்பருப்பு - முக்கால் கப்,தக்காளி 3. தேங்காய் துருவல் - கால் கப், உப்பு ருசிக்கு கறிவேப்பிலை, மல்லிதழை சிறிதளவு, எலுமிச்சம்பழச் சாறு - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிது.


தாளிக்க-: கடுகு ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன், - 2 காய்ந்த மிளகாய் - 3. பெருங்காயம் - கால் டீஸ்பூன், எண்ணெய் ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.

செய்முறை-: சேமியாவை 6 கப் தண்ணீரில் வேகவைத்து வடியுங்கள். துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவையுங்கள். தக்காளியை பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேருங்கள். பின்னர் தக்காளியை சேர்த்து , 2 நிமிடம் வதக்கி, வேகவைத்த பருப்பு, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடுங்கள். கடைசியில், மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு, சேமியா சேர்த்து நன்கு கிளறி பரிமாறுங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News