25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


நடப்போம் நலம் பெறுவோம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நடப்போம் நலம் பெறுவோம்

விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்களிடையே நடைபயிற்சி மேற்கொள்வதன் அவசியத்தை எடுத்துக் கூறும் வகையில்,  (28.02.2024) நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ்  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், விருதுநகர் மதுரை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் இருந்து பிரதான சாலைகள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சூலக்கரை வரை சுமார் 14 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி மேற்கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News