சாப்பாடு பற்றிய பழமொழிகள்.
பசி ருசி அறியாது, நித்திரை சுகம் அறியாது.....
அன்னம் இறங்குவது அபான வாயுவால்.....
.உள்ள புள்ளை உரலை நக்கி கிட்டு இருக்க, வேற புள்ளைக்கு திருப்பதிக்கு போனாளாம்.....
மருந்தாக இருந்தாலும், விருந்தோடு உண்....
சொரிந்து தேய்க்காத எண்ணையும், பரிந்து இடாத சோறும் பாழ்......
0
Leave a Reply