25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >>


இதயத்தை பலம் பெறச் செய்யும் விளாம்பழம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இதயத்தை பலம் பெறச் செய்யும் விளாம்பழம்

விளாம்பழம் சாப்பிட்டால் பற்கள் வலுவடையும், உடலில் ஜீரண சக்தி அதிகரிக்கும், தலைவலி குறையும், கண் பார்வை மங்கல் குணமடையும், பசியை தூண்டும், இதயத்தை பலம் பெறச் செய்யும், உடல் வலி மூட்டுவலியை குறைக்கும், இதய துடைப்பை சீராக வைத்திருக்கும், வாய் தொல்லையை நீக்கும் . அதிக பயனுள்ள பழங்களில் ஒன்றுதான் விளாம்பழம்.எனவே எளிதில் கிடைக்கக்கூடிய மிகவும் விலை குறைவான விளாம்பழத்தை சாப்பிட்டு உடலுக்கு பல பயன்களை பெற்றுக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News