சின்னர், ரிபா கினா, ஒசாகாடென்னிஸ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
மெல்போர்னில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் ‘நம்பர்-2' வீரர், இத்தாலியின் சின்னர், 93வது இடத்திலுள்ள பிரான்சின் ஹியுகோ காஸ்டனை சந்தித்தார்.
முதல் இரு செட்டை சின்னர் 6-2, வசப்படுத்தினார். ஹியுகோ காயம் காரணமாக வெளியேற, சின்னர் வெற்றி பெற்றாக அறிவிக்கப்பட்டார்.
உலகின் 'நம்பர்-5' வீராங்கனை, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா பெண்கள்ஒற்றையர் முதல் சுற்றில், சுலோவேனியாவின் கஜா ஜுவனை எதிர் கொண்டார். முதல் இரு செட்டையும் 6-4, 6-3 என வசப்படுத்திய ரிபாகினா, வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
0
Leave a Reply