புனேயில் நடந்த லீக் புரோ லீக் கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் வெற்றி
புனேயில் நடந்த லீக் புரோ லீக் கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், குஜராத் அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 19-8 என முன்னிலை பெற்றது .
இரண்டாவது பாதி யிலும் தனது ஆதிக் கத்தை தொடர்ந்தது தமிழ் தலைவாஸ் அணி. முடிவில் தமிழ் தலை வாஸ் அணி 40-27 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.இதுவரை பங்கேற்ற 16 போட்டியில் 6ல் மட்டும் வென்ற (9 தோல்வி, 1 'டை') தமிழ் தலைவாஸ் அணி 38 புள்ளியுடன் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
0
Leave a Reply