5 போட்டிகள் கொண்ட 'டி-20 CRIKET' இன்று இரவு 7 மணிக்கு நாக்பூரில் நடை பெற உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்முடிந்த கையுடன், 'டி-20' இன்று ஆரம்பமாகிறது. இம்முறை சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது. இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில்மோதுகின்றன. முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு நாக்பூரில் நடைபெற உள்ளது.
0
Leave a Reply