ஆசியாவின் வைரம் என்று அழைக்கப்படும் நாடு
விண்வெளிக்கு சென்ற முதல் பெண் - வாலண்டினா தெரேஷ்கோவா
சாதாரண கண்களுக்கு தெரியக்கூடிய அருகில் உள்ள நட்சத்திரம் -
ப்ராக்ஸிமா சென்டாரி
சூரிய குடும்பத்தில் மிகவும் வெப்பமான கோள்- வெள்ளி
ஆஸ்திரேலியாவின் முன் கதவு என்று அழைக்கப்படுவது- டார்வின் நகரம்
ஆசியாவின் வைரம் என்று அழைக்கப்படும் நாடு- இலங்கை
0
Leave a Reply