இந்திய அணிக்கு திலக் வர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு திலக் வர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஓமன் தலைநகர் மஸ்கட்டில், அக்டோபர் 18- முதல் 27 வரை வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் 6-வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.
இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்தியா 'A' அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக திலக் வர்மா (வயது 21) நியமிக்கப்பட்டார்.. துணை கேப்டனாக அபிஷேக் சர்மா அறிவிக்கப்பட்டார்.
0
Leave a Reply