தர்பூசணி ஜூஸ்
தேவையானவை: பொடியாக நறுக்கிய தர்பூசணி - 2 கப், நறுக்கிய கேரட் - அரை கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், தேன் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, விருப்பப்பட்டால் மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பிறகு வடிகட்டி குளிர வைத்து பரிமாறவும்.
0
Leave a Reply