மென்மையான சருமத்திற்கு கோதுமை மாவு
கோதுமை மாவு நம்முடைய முகத்தில் பூசும் பொழுது நம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் சரியாக விடுகின்றன. அதுமட்டுமல்லாமல் பருக்கள், கரும்புள்ளிகள் அனைத்தும் சரியாக மென்மையான தோல் அமைப்பை கொடுக்கின்றன. பேஸ் கிளினிங் பன்னும் பொழுது நம்முடைய முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகள், கிருமிகள் அனைத்தும் நீக்கப்படும் காய்ச்சாத பால் பிறகு ரோஸ் வாட்டர், இரண்டு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். அதில் இரண்டையும் கலந்து ஒரு கிண்ணம் டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். அதை காட்டன் துணியில் நனைத்து அதை முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீக்கப்படும் மேலும் இறந்த செல்கள் அனைத்தும் நீக்கப்படும். ஐந்து நிமிடம் வரை இருக்க வேண்டும்.
பேஸ் பேக் கோதுமை மாவு நான்கு டீஸ்பூன், இரண்டு டீஸ்பூன் ரோஸ் வாட்டர், இரண்டு டீஸ்பூன், காய்ச்சாத பால் அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் எடுத்து நன்கு கலந்து பேக் மாதிரி தயார் செய்து கொள்ளவும். பிறகு அந்த பேக்கை நம் முகத்தில் தடவ வேண்டும் 15 நிமிடம் நன்கு காய் விட வேண்டும். நன்க காய்ந்த பிறகு நம் இரு கைகளைக் கொண்டு மசாஜ் செய்து கொள்ளவும். ஒரு காட்டன் துணி எடுத்து மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் துடைத்து எடுத்தக் கொள்ள வேண்டும். இந்த பேக்கை வாரத்திற்க ஒரு முறை செய்தால் மட்டும் போதும். இதில் எந்த வித கெமிக்கல் எடையாது. நம்முடைய முகத்திற்கு எந்தவித பாதிப்பும் எற்படாது. இது நம்முடைய வீட்டில் ஹோம் ரெடிமேட்டாக செய்யக்கூடய ஒரு பேக்.
இதை செய்து விட்டு நம்முடைய முகத்தை தொட்டுப் பார்க்கம் பொழுது அவ்வளவு மென்மையாக தெரியும். கோதுமை மாவில் சிறிது கஸ்தூரி மஞ்சளை கலந்து நம்முடைய உடம்பில் தேய்நது குளித்து வர உடம்பில் உள்ள தோல்கள் நீங்கும். கோதுமை மாவை நம்முடைய தலைக்கு மென்மை கூட தேய்த்து வரலாம். மென்மையாக இருக்கம். ஆனால் சில பேர் தலைக்கு தேய்ப்பதற்கு பயப்படுவார்கள். கோதுமை மாவை வைத்து நம்முடைய சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் மாற்ற முடியும் .
0
Leave a Reply