சட்னி தாளிக்கும் போது சிறிது சின்ன வெங்காயத்தை நறுக்கி தாளித்தால் சுவையாகவும்,மணமாகவும் இருக்கும் -
சட்னி தாளிக்கும் போது சிறிது சின்ன வெங்காயத்தை நறுக்கி தாளித்தால் சுவையாகவும்,மணமாகவும் இருக்கும் -
தேங்காய் சட்னி தாளிக்கும் போது சிறிது பெருங்காயத்தை சேர்த்து தாளித்தால் நல்ல வாசனையாகவும் அஜீரண கோளாறு ஏற்படாமல் இருக்கும்.
சட்னிக்கு வதக்கும் போது கருவேப்பிலை கொத்தமல்லி புதினா இலைகளை கடைசியாக வதக்கி எடுத்தால்தான் அதன் கலர் மாறாமல் நல்ல மணமாக இருக்கும்
எந்த விதமான சட்னி அரைத்தாலும் பூண்டை வதக்காமலும் தோல் உரிக்காமலும் அரைக்கும் போது போட்டு அரைத்தால் நல்ல வாசனையாக அதன் சுவை மாறாமலும் இருக்கும்.
0
Leave a Reply