முதுகெலும்பில்லாத உயிரினம் கடற்சாமந்தி
கடலின் அடியில் பூ போன்ற உடல் உடைய உயிரினம்கடற்சாமந்தி. இதற்கு முதுகெலும்பு கிடையாது. இவைபவளப் பாறைகளில் அமர்ந்து கொள்ளும். மணிக்கு9.91மி.மீ..தான் நகரும். உலகம் முழுதும் கடல்அடியில் காணப்பட்டாலும் குறைந்த ஆழம், வெதுவெதுப்பான சீதோஷ்ண நிலை உள்ள பகுதிகளில் தான்வாழும். இதன் ஆயுட்காலம்50 முதல்100 ஆண்டுகள்என ஆய்வு தெரிவிக்கிறது. இவை பார்ப்பதற்கு சாமந்திபூவை போல இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது.இதன் நீளம்1.5 செ.மீ.,10 செ.மீ., விட்டம்1 செ.மீ.,-5 செ.மீ., இதில் சில இனங்கள் 3 அடி வரை வளரும்.
0
Leave a Reply