லட்சக்கணக்கான செயற்கைக்கோள்களால் விண்வெளியில் நெரிசல் ஏற்படும் அபாயம் .
வரும் ஆண்டுகளில் செலுத்தப்படும் லட்சக்கணக்கான செயற்கைக்கோள்களால் விண்வெளியில் ஒளி மாசு. நெரிசல் ஏற்படும் என பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலை ஆய்வு எச்சரித்துள்ளது. இதில் பெரும்பாலானவை பூமியின் குறைந்த உயர சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும் தொலைத்தொடர்பு செயற்கைகோள்கள். இது விண்வெளியில் தற்போது சுற்றி வரும் செயற்கைக் கோள் எண்ணிக்கையை விட115 மடங்கு அதிகம். இதன் காரணமாக விண்வெளியில் ஒளி மாசு, நெரிசல் ஏற்பட்டு செயற்கைக்கோள் ஒன்றுடன் ஒன்று மோதும் அபாயம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply