மரபணுக்கள் எளிதில் சிதையாமல் தடுக்க செயற்கை அம்பர் (Ámber) கல்.
தகவல்களைச் சேமிக்க மிகச் சிறந்த சாதனமாக இருப்பவை மரபணுக்கள் தான். உலகில் உள்ள மொத்த தகவல்களையும் தேநீர் கோப்பை அளவுள்ள மரபணுத் தொகுதியில் சே,மித்து விடலாம். ஆனால், இவை எளிதில் சிதைந்துவிடும். இதைத் தடுக்க செயற்கை அம்பர் (Ámber) கல்லைப் பயன்படுத்த முடியும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த மாசசூசெட்ஸ் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
0
Leave a Reply