'கட்டா குஸ்தி 2' வெற்றி; இந்த வாரம் 5 புதிய படங்கள்.
இந்த ஆண்டில் இதுவரை வெளியான 125 தமிழ் படங்களில் மிகச் சில படங்களே வணிகரீதியாக வெற்றி பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான 'கட்டா குஸ்தி 2' ரசிகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்று ரூ.22 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை 10-ஆம் தேதி 'அரூபி', '2026 இதயம் முரளி', 'லவ் ஓ லவ்', 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு', 'முதற்கனல்' ஆகிய ஐந்து திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன.
0
Leave a Reply