25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


விருதுநகர்-அருப்புக்கோட்டை- மானாமதுரை  வழியாக 121 கி.மீ அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது.- இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர்-அருப்புக்கோட்டை- மானாமதுரை வழியாக 121 கி.மீ அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது.- இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

 26.10.2024 அன்று OMS ஆய்வு வண்டி தென்காசி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, மானாமதுரை வழியாக  வழியாக மதுரை ரயில் நிலையம் வரை அதிவேக மாதாந்திர சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதில் விருதுநகர்-அருப்புக்கோட்டை- மானாமதுரை  வழியாக 121கி.மீ அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது.
எனவே, அருப்புக்கோட்டை, நரிக்குடி, திருச்சுழி ஆகிய பகுதிகளில் தண்டவாளம் அருகில் உள்ளவர்கள் குறிப்பிட்டுள்ள 26.10.2024 அன்று சோதனை ரயில் என்பதால் அன்று முழுவதும் பொதுமக்கள் அனைவரும் சற்று கவனத்துடன் இருக்குமாறு இரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *