அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
ஏற்கனவே இராஜபாளையம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஆற்றில்நீர்வரத்துஅதிகரித்துவெள்ளப்பெருக்காகமாறியது.மழையைதொடர்ந்துஆற்றில்நீராடிமகிழவந்தசுற்றுலாபயணிகள்பாதுகாப்புகருதிவனத்துறையினரால் அய்யனார் கோவில் அருகே உள்ள ஆற்றைக் கடக்க அனுமதி மறுக்கப்பட்டது.
0
Leave a Reply