வாழைக்காய் வறுவல்
வாழைக்காயை வட்ட வட்டமாக நறுக்கிய பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி வாழைக்காய் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு அந்த எண்ணெயில் முக்கால் பதம் வாழைக்காய் வெந்த பிறகு மிளகாய் தூள் சோம்பு பூண்டு சேர்த்து கலந்து விட்டு வறுத்து எடுத்தால் நன்றாக இருக்கும்.வேண்டும் என்றால் லேசாக தண்ணீர் தெளித்து எடுத்தாலும் மெதுவாக நன்றாக இருக்கும்
வாழைக்காய் வறுவல், ரசம்,தக்காளி சாதம் பொருத்தமாக இருக்கும்.
0
Leave a Reply