மேக வெடிப்புக்கு காரணம்
வெப்பமான காற்று தரைப் பரப்பிலிருந்து மேலே எழுந்து மேகத்திலிருந்து விழும் மழைத் துளிகளை கீழே விழாமல் தடுத்து, மறுபடியும் மேகத்துக்குள்ளேயே திரும்ப செய்கிறது. வரம்புக்கு மீறி ரப்பரை இழுத்தால் அறுபடுவது போல, மேகத்தில் திரண்டு கொண்டே இருக்கும் மழை நீர் தாங்க முடியாத அளவு கூடி, திடீரென ஒரே சமயத்தில் கொட்டிவிடும். குறைந்த நேரத்தில் எதிர்கொள்ள முடியாத அளவு வெள்ளம் ஏற்படும். ஒரு மணி நேரத்தில் சுமார் 100 மி.மீ.,க்கு மேல் மழை பெய்யும். இதுவே மேக வெடிப்புப் பெருமழை.
0
Leave a Reply