அழுகை,ஆயுளை குறைக்கும்
திரைப்படங்களை பார்க்கும்போது உணர்ச்சிவசப்பட்டு அடிக்கடி அழும் பழக்கத்துக்கும், முன் கூட்டிய மரணத்துக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த சுபாவம் நரம்பியல் தன்மையுடன் தொடர்புடையது. பயம், சோகம், தனிமை போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை அதிகரிக்கச் செய்துவிடும். ஆயுளை குறைத்து அகால மரணம் அடையும் அபாயத்தை 10 சதவீதம் அதிகரிக்கச் செய்துவிடும் என்று எச்சரிக்கிறது, அந்த ஆய்வு
0
Leave a Reply