சம்பளத்தில் 10-15% கழிக்கப்பட்டு,உங்கள் பெற்றோரின் கணக்கிற்கு மாற்றப்படும் அருமையான திட்டம்
நாட்டிலேயே முதல் மாநிலமாக அசாமில் உங்கள் பெற்றோரை நீங்கள் கவனிக்கவில்லை என்றால் உங்களின் சம்பளத்தில் 10-15% கழிக்கப்பட்டு,உங்கள் பெற்றோரின் கணக்கிற்கு மாற்றப்படும். அதனால் அவர்கள் வறுமையிலும் வாழலாம். இத்திட்டம் மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட முடியுமா?
0
Leave a Reply