ஆபத்தாகும் விண்வெளி குப்பை
அறிவியல் ஆய்வுக்காக உலக நாடுகள் செயற்கைகோள் . விண்கலங்களை ஏவுகின்றன. இவை பணிக் காலம் முடிந்ததும் செயலற்று பல பாகங்களாக உடைந்து விண்வெளி குப்பையாக விண்வெளியில் சுற்றுகின்றன. இவை மணிக்கு 28,968 கி.மீ., வேகத்தில் சுற்றுகிறது. 1 செ.மீ.,ஐ விட பெரியதாக 10 லட்சம் விண்வெளி குப்பைகள் சுற்றுகின்றன என அமெரிக்காவின் நாசா தெரிவித்துள்ளது. இவற்றில் சில பூமியில் விழும் ஆபத்துள்ளது. 17 கோடி விண்வெளி நுண்ணிய குப்பை, விண்வெளியில் சுற்றுகின்றன என அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
0
Leave a Reply