ஆசிய சாம்பியனஸ் ஹாக்கி தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
ஆசிய சாம்பியனஸ் ஹாக்கி தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா, நேற்று நடந்த போட்டியில், மலேசியாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. இந்தியா. இளம் வீரர் அராய்ஜித் சிங் 39வது நிமிடம் மற்றொரு கோல் அடிக்க, இந்திய அணி 8-1 என்ற கணக்கில் இமாலய வெற்றி பெற்றது. பங்கேற்ற 3 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா 9 புள்ளி எடுத்தது. 2 போட்டி மீதமுள்ள நிலையில், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
0
Leave a Reply