இன்ஸ்டன்ட் அல்வா
தேவையான பொருட்கள் : கோதுமை மாவு. சர்க்கரை, நெய், பால் - தலா ஒரு கப்,முந்திரி, பாதாம் துண்டுகள் ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன். தலா ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அடி கனமான கடாயில் பாதி கப் நெய்யை விட்டு கோதுமை மாவைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும். பிறகு பாலை விட்டு, கைவிடாமல் கிளறவும். ஒரு நொடியில் கெட்டியாகி விடும். பிறகு சர்க்கரை மீதியுள்ள நெய்யை விட்டுக் கிளறவும். பாதாம். முந்திரி. ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும்.ஐந்தே நிமிடத்தில் இந்த அல்வாவை செய்து விடலாம். .
0
Leave a Reply