காசி பூசணி அல்வா
தேவையான பொருட்கள்-- துருவிய வெள்ளைப் பூசணி - ஒரு கப் சர்க்கரை பால் - தலா 2 கப், நெய் - 50 கிராம். கலர் - சிறிதளவு, முந்திரிப்பருப்பு 10.
செய்முறை: பூசணித் துருவலை தண்ணீர் இல்லாமல் பிழிந்து கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை விட்டு, பூசணி துருவலை சேர்த்தும், நன்றாக வேக விடவும். வெந்ததும் மசித்து சர்க்கரை சேர்க்கவும். பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும் நெய் விட்டு, கலர், முந்திரிப்பருப்பு சேர்த்து இறக்கவும்.
0
Leave a Reply