எய்ம்ஸ் மருத்துவமனையின் நிறுவனர் ராஜ்குமாரி அம்ரித் கவுர்
இவர் தான் எய்ம்ஸ் மருத்துவமனையின் நிறுவனர் ராஜ்குமாரி அம்ரித் கவுர். மேலும் இவர் தான் இந்தியாவின் முதல் சுகாதார அமைச்சர் மற்றும் WHO இன் ஆளும் குழுவின் தலைவராக இருந்த முதல் ஆசியரும் ஆவார்.பெரும்பாலான இந்தியர்களுக்கு இவரைத் தெரியாது. இவர் இந்தியர்களின் சுதந்திரம் மற்றும் சிறந்த வாழ்க்கைக்காக போராடிய ஒரு வீராங்கனை
0
Leave a Reply